குறைந்த முதலீட்டில் T-Shirt Printing Business தொடங்குவதற்கான முழுமையான வழிகாட்டிகுறைந்த முதலீட்டில் T-Shirt Printing Business தொடங்குவதற்கான முழுமையான வழிகாட்டி, image 2

குறைந்த முதலீட்டில் T-Shirt Printing Business தொடங்குவதற்கான முழுமையான வழிகாட்டி

$1.99$6.9972% off

👕 உங்கள் சொந்த T-Shirt Printing Business தொடங்க விரும்புகிறீர்களா?

இந்த விரிவான தமிழ் e-book-ல் நீங்கள் கற்றுக்கொள்ளப் போவது:

✅ T-Shirt Printing Business தொடங்குவது எப்படி
✅ DTF, DTG, Screen Printing மற்றும் Heat Press முறைகள்
✅ தேவையான மெஷின்கள் மற்றும் மூலப்பொருட்கள்
✅ T-Shirt வாங்குவது மற்றும் Supplier தேர்வு செய்வது
✅ ஒரு T-Shirt-க்கான செலவு மற்றும் விலை நிர்ணயம்
✅ Instagram, WhatsApp மூலம் வாடிக்கையாளர்களைப் பெறுவது
✅ உங்கள் சொந்த பிராண்டை உருவாக்குவது
✅ முதல் 30 நாட்களுக்கான செயல்திட்டம்

யாருக்கு ஏற்றது?

தொழில் தொடங்க விரும்புபவர்கள், வீட்டிலிருந்து தொழில் செய்ய விரும்புபவர்கள், இளைஞர்கள் மற்றும் புதிய தொழில்முனைவோர்.

📥 டிஜிட்டல் PDF வழிகாட்டி.

குறிப்பு: இந்த e-book கல்வி மற்றும் தொழில் வழிகாட்டுதலுக்கானது. வருமானம் அல்லது லாபம் உறுதி செய்யப்படவில்லை.

About the creator

SELVA G
SELVA G

🚀 Digital Creator | E-book Entrepreneur 📘 Get Your Ebook to Income Guide 👇 💰 Start building your digital journey today!

🏬 Visit store
$1.99
$6.99