108 முருகன் தமிழ் போற்றி!

108 முருகன் தமிழ் போற்றி!

₹49

முருகப்பெருமானின் 108 திருநாமங்களை போற்றி வணங்கும் அற்புதமான பக்தி நூல் இது.

ஒவ்வொரு போற்றியும் முருகனின் ஒரு சக்தியை குறிக்கும். தினமும் காலையில் 108 போற்றி சொன்னால் நினைத்த காரியம் கைகூடும்.

முருகனகுன்று தோறும் குடியிருக்கும் குமரனை, தமிழில் போற்றி பாடுவது மிகவும் சக்தி வாய்ந்தது.

குழந்தை பாக்கியம், கல்வி, வேலை வாய்ப்பு, திருமண தடை நீங்க, எதிரிகள் தொல்லை நீங்க இந்த 108 போற்றி படித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

சொல்லும் முறசெவ்வாய் கிழமை அன்று விரதம் இருந்து, முருகன் படத்திற்கு முன் விளக்கு ஏற்றி, இந்த 108 போற்றியை 3 முறை சொல்ல வேண்டும்.

About the creator

P
Prabhavadhi A

Om Muruga Potri

🏬 Visit store
₹49
108 முருகன் தமிழ் போற்றி! by Prabhavadhi A