🥰💸 MEESHO INCOME TRAINING – FULL GUIDE! ❤️
Course Curriculum
🥰💸 MEESHO INCOME TRAINING – FULL GUIDE! ❤️
வீட்டிலிருந்தே ஆன்லைனில் சம்பாதிக்க என்னென்ன வழிகள் இருக்குன்னு தெரிஞ்சுக்கணுமா? 😍
Meesho மட்டுமில்லாமல் Amazon, Flipkart, Myntra போன்ற தளங்களிலுள்ள பொருட்களை Instagram மூலம் Promote செய்வது பற்றியும் கத்துக்கலாம்! 🛍️✨
Face காட்டாமலேயே வீடியோஸ் பண்ணலாம்! 😍
Face காட்ட விருப்பமில்லையா? கவலையே வேண்டாம்! ❤️
✨ Face காட்டாமல் வீடியோஸ் பண்ணலாம்.
✨ Hands மட்டும் காட்டியும் வீடியோஸ் பண்ணலாம்.
✨ பொருட்கள் இருந்தும் இல்லாமலும் வீடியோஸ் உருவாக்கலாம்.
✨ AI பயன்படுத்தியும் வீடியோஸ் பண்ணக் கத்துக்கலாம்! 🤖
ஆரம்பத்துல கொஞ்சம் கஷ்டமா இருக்கலாம். ஆனால் ஒவ்வொரு விஷயத்தையும் எளிமையா, படிப்படியா சொல்லித் தர்றேன்! 🫶🏻
📚 இந்த Training-ல என்னென்ன கத்துக்கலாம்? 👇
✅ Instagram Account எப்படி Setup பண்றது?
✅ Meesho, Amazon, Flipkart, Myntra எல்லாத்தையும் ஒரே Instagram Account மூலம் எப்படி Promote பண்றது?
✅ Reels-க்கு புதுப்புது Ideas எப்படிக் கண்டுபிடிக்கிறது?
✅ Voice-over எப்படி கொடுக்கிறது?
✅ வீடியோ ஆரம்பத்திலேயே எல்லாரையும் பார்க்க வைக்கிற மாதிரி Hooks எப்படி உருவாக்குறது?
✅ Free Editing Apps பயன்படுத்தி வீடியோஸ் எப்படி Edit பண்றது?
✅ Trending Reels எப்படி உருவாக்குறது?
✅ நல்ல வரவேற்பு கிடைக்க வாய்ப்புள்ள Products-ஐ எப்படி தேர்ந்தெடுக்கிறது?
✅ Product Promotion வாய்ப்புகளை எப்படித் தேடிப் பெறுவது?
✅ AI மூலம் வீடியோஸ் எப்படி உருவாக்குறது?
✅ Product இருந்தும் இல்லாமலும் Content எப்படி Create பண்றது?
💯 Beginner-ஆ இருந்தாலும் பரவாயில்லை!
முன் அனுபவம் எதுவும் தேவையில்லை. ஆர்வமும் கத்துக்கணும்னு நினைக்கிற மனசும் இருந்தா போதும்! ❤️
🥰 உங்களுக்கும் ஆர்வம் இருக்கா?
💌 DM பண்ணுங்க… உங்க Online Earning Journey-ஐ ஆரம்பிக்கலாம்! 🚀❤️
⚠️ வருமானம் உறுதியானது கிடையாது. உங்களுடைய முயற்சி, தளங்களின் விதிமுறைகள், தகுதி மற்றும் விற்பனை முடிவுகளைப் பொறுத்து வருமானம் மாறுபடும்.
What you'll get
- Whatapp support ✅
- Lifetime access
About the creator
Frequently asked questions
Support
Lifetime
More from EcomBabu
Check out other products






