
உங்கள் முதல் eBook உருவாக்குவது எப்படி? | முழுமையான தமிழ் வழிகாட்டி
💗 உங்கள் முதல் eBook-ஐ நீங்களே உருவாக்கக் கற்றுக்கொள்ளுங்கள்!
eBook உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா? ஆனால் எங்கிருந்து தொடங்குவது என்று தெரியவில்லையா?
இந்த எளிய தமிழ் வழிகாட்டி உங்களுக்கு உதவும்!
📘 இந்த eBook-ல் நீங்கள் கற்றுக்கொள்வது:
✅ உங்களுக்கான சரியான eBook தலைப்பைத் தேர்வு செய்வது
✅ ChatGPT மூலம் content மற்றும் chapter outline உருவாக்குவது முதல்..
✅ Online selling platform-ல் upload செய்வது வரை..
🎯 யாருக்கு ஏற்றது?
- eBook உருவாக்கத் தொடங்குபவர்கள்
- College students மற்றும் freshers
- Digital products உருவாக்க விரும்புபவர்கள்
- வீட்டிலிருந்து online business தொடங்க நினைப்பவர்கள்
📱 மொபைல் மூலமாகவும் இந்த வழிமுறைகளைக் கற்றுக்கொள்ளலாம்.
Format: Tamil PDF eBook
குறிப்பு: இது eBook உருவாக்குவதற்கான வழிகாட்டி. விற்பனை அல்லது வருமானம் உறுதி செய்யப்படாது. Platform வசதிகள் மற்றும் விதிமுறைகள் மாறக்கூடும்.
✨ உங்கள் யோசனையை ஒரு பயனுள்ள eBook-ஆக மாற்றுவதற்கான முதல் படியை இன்றே தொடங்குங்கள்!
What you'll get
- Offer
About the creator
✨ Your Ideas, Your Digital Growth 📚 E-books & Digital Guides 🤖 Learn to Create with AI 💡 Simple Guides for Beginners 👇 Explore & Learn
🏬 Visit storeMore from Kaviya
Check out other products
