One side love story
ஒருதலைக் காதல் 🥀❤️ சொல்லத் துடிக்கும் இதயம்… சொல்ல முடியாத வார்த்தைகள்… கிடைக்குமா என்று தெரியாத காதல்… ஒருவரை மனதாரக் காதலித்து, அந்தக் காதலை மனதுக்குள்ளேயே சுமந்து வாழும் ஓர் இதயத்தின் பயணமே இந்தக் கதை. சில காதல்கள் சேர்வதற்காக அல்ல; நம்மை மாற்றுவதற்காக வருகின்றன. 💔 இது ஒரு காதல் கதை மட்டுமல்ல… பலரின் வாழ்க்கையில் மறைந்திருக்கும் ஓர் உணர்வு! ✍🏻 எழுதியவர்: MR VETRI