மாணவர்களுக்கான 10 Online Income வழிகள்
மாணவர்களுக்கான 10 Online Income வழிகள் 💰 படிக்கும் போதே சம்பாதிக்க ஆசையா? உங்களிடம் ஒரு மொபைல் போன் இருந்தால், ஆன்லைனில் வருமானம் உருவாக்குவதற்கான பல வழிகளைக் கற்றுக்கொள்ளலாம்! இந்த E-book-ல் நீங்கள் கற்றுக்கொள்ளப் போவது: ✅ Freelancing ✅ Digital Designing ✅ Video Editing ✅ Online Tuition ✅ Reselling Business ✅ YouTube Income ✅ Affiliate Marketing ✅ E-book Selling ✅ Social Media Management ✅ Translation & Typing 🎯 யாருக்குப் பயன்படும்? • கல்லூரி மாணவர்கள் • வீட்டிலிருந்து வேலை செய்ய விரும்புபவர்கள் • புதிதாக Business தொடங்க விரும்புபவர்கள் 📂 Format: PDF 🌐 Language: Tamil ✍️ Author: DHANU உங்கள் திறமையை வளர்த்து, ஆன்லைன் வருமான வாய்ப்புகளைத் தேடத் தொடங்குங்கள்! குறிப்பு: வருமானம் உறுதியானது அல்ல. உங்கள் திறமை மற்றும் முயற்சியைப் பொறுத்தது.